Breaking News
recent

துபாயில் விற்பனையாளர் இல்லாத கடை.!


ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்பா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த விற்பனையாளர் இல்லாத கடை அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவை அடுத்துள்ள கல்பா பகுதியின் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில், உள்நாட்டில் உற்பத்தியாகும் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை வாங்குபவர்கள் (எடுத்துக்கொள்பவர்கள்) அதற்குரிய பணத்தை அங்கு இருக்கும் கல்லாப்பெட்டியில் போட வேண்டும்.

5, 10, 15, 20 திர்ஹம் என்ற விலை அளவில் காய்-கனிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.